Posts

Showing posts from April, 2023

கொங்கப்பறையர்கள்

கொங்கப்பறையர்கள் தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத்தின் பூர்வகுடிகளில் ஒரு இனமாவர்.  புராண வரலாறு: முருகப்பெருமான் சூரனை வென்ற பின்னர் அவரது தளபதியாக இருந்த வீரபாகு சிவபெருமானிடத்தில் இனி நான் என்ன செய்வது என்று கேட்க, பல உயிர்களை போரினால் கொன்றுவிட்டாய், இனி பூமிக்குச் சென்று இசையாலும், இழைகள் நெய்வதாலும் மக்களுக்கு நன்மை செய் என்று கூறி அனுப்பினார். அந்த வீரபாகுவின் வம்சாவழியினரே பறையர்கள் என்பது புராணச்செய்தி. உரிமைகள்: 1.ஒரு ஊரின், விவசாய நிலங்களின் காவல் உரிமைகள் பறையர்களை சார்ந்தது. குற்றங்களை புலன் விசாரணை செய்தலும், தீர்ப்புகள் நிறைவேற்றல், கிராம எல்லைகள் தோட்டங்களின் எல்லைகள், வரி வசூலிப்பு, போர் சமயங்களில் படைகளில் பங்கெடுப்பு போன்ற பணிகள். 2. கோயில்களின் காவல், சுவாமி ஊர்வலம் செல்லும்போது பறையடித்து முன் செல்வது போன்றவை. காணியாச்சி கோயிலில் அந்த காநிக்குரிய குடிகள் அவரவர் கடமையை செய்தால்தான் அந்த தெய்வம் மகிழ்ச்சியுறும். உதாரணமாக அந்த காணி முறைகார ஆண்டி தான் பூஜை செய்ய ...