இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா? பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள் இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் "இந்திரனே சாலும் கரி" என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது . அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம். ஜீயூஸ்(ZEUS): இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜ...