பரையரின் பல்வேறு உட்பிரிவுகள்

கேரளாவில் தென் மலபாரில்
புல செறுமக்கள்
எனவும், வட மலபாரில் புலையர்
வேலன் மார் எனவும் அழைத்து வருகின்றனர்.!

அவற்றில் censes of british india வில் குறிப்பிடபட்டவையும் இடம்பெறாதவையும் வழக்கில் உள்ள பிரிவுகளும் சில வற்றை மட்டும் பதிவு செய்கிறேன்.!

1891-ல் உள்ள கணக்கெடுப்பில் பரையரின் 348 உட்பிரிவுகளில்
பட்டியலில் குறிப்பிட்டவையும் வழக்கில் உள்ளவையும்.

கொங்கன்,
குறவன்,
கட்டி
பறம்பர்
சோழியன்,
ஊராளன்
கூடான்
தீயன்

வேலன்மார்
சேரமார்
புலையன்
செறுமான்
புல செறுமான்
இறாளன்
கணக்கன்
சண்டாளன்
உறுமிகாரன்
பம்பைகாரன்
பண்டாரம்

அத்வைத பரையன்
வேட்டுவ பரையன்
திகிழு பரையன்
மொசக பரையன்
குடுமி பரையன்
தங்கலான் பரையன்
சம்பன் (சாம்பன்)
சாம்பர்,சாம்பவர்
கூடைகட்டி பரையன்
பொள்ளம் பொத்தி பரையன்
கோலியன்
சுண்ணாம்பு பரையன்
வலங்கமட்டு பரையன்
பூபு பரையன்
பூவன் பரையன்
வடுக பரையன்
பரமலை பரையன்
பச்சை பரையன்
மொட்டை பரையன்
அம்ம பரையன்.

உழவுப்பரையன்
பறயன்
ரெகுலான்
தங்கம பரையன்
வர பரையன்
அச்சிக்காசினியூர் பரையன்
மிங்க பரையன்
செம்மண் பரையன்
சங்கு பரையன்
வேளாந் பறையன்
காமிண்டக பரையன்
சிதிகரி பரையன்
பொக்கி பரையன்
பொய்காரன்
சேரி பரையன்
தெங்கலார்
தெவசி
தரிகட்டு பறையன்
சுடு பறையன்
தொப்பகுள பரையன்
தோப்பரையன்
தாயம்பட்டு பரையன்
வைப்பிலி பரையன்
விலழ பரையன்
வாணு பரையன்
வலங்க நாட்டு பரையன்
உருதியாதிதம் பரையன்

போன்றோர்களும்
அடங்கும்.!

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.