இளமங்கள ஊரவர் “தந்திரிமார் காணியாழ்ச்சி பறையர்
இளமங்கள ஊரவர் “தந்திரிமார் காணியாழ்ச்சி பறையர்”,
எனும் படை தளபதிமார் ஒருவரை பற்றிய குறிப்பை தாங்கி நிற்கும், திட்டக்குடியில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோயில் கல்வெட்டு.
குறிப்பு: காணியாட்சி அறையர்தான் காணியாட்சி பறையர் என்று உள்ளது என்று அறிவார்ந்தமாக கருத்திட வேண்டாம்.
Comments