பறையன் பார்ப்பனனா?

பறையன் பார்ப்பனனா?
=================
இடதுபுறம் இருப்பது சின்னான் பறையன் செல்லான் பறையன் என்ற இருவருக்கு வைக்கப்பட்ட சிலை. வலதுபுறம் இருப்பது பிராமணரில் ஒரு பிரிவு என்று எட்கர் தர்ஸ்ட்டன் தனது நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

சின்னான் பறையனுக்கு வைக்கப்பட்ட சிலைக்கு ஒரு ஆகாவலி புராண புழுகை அவிழ்த்து விட்டு இருக்கின்றனர். அது பறையனே பார்ப்பனன் என்ற வரலாற்றை மறைக்கும் செயலாகும்.

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.