கண்டனூா் சாம்பான் அ.ஆ.அடைக்கன் கங்காணி சிவ பிள்ளை
சாம்பான்
கங்காணி
பிள்ளை
இம்மூன்று பட்டங்கள் கொண்ட ஒரே தலைவர் ஐயா கண்டனூர் சாம்பான் அ.ஆ.அடைக்கண் ஐயா அவர்கள் தான். அவர்கள் வரலாற்றை மீள் ஆய்வு செய்ய விளைகிறோம்.
ஐயா அவர்களின் நந்தனார் மடத்தில் சிவசமாதி ஆன கருப்பு அய்யா அவர்கள் கல்வெட்டு குறிப்பில் உள்ளது. மிகச் சிறப்பு.
Comments