வீர சோழ பறையர் நலச்சங்கத்தின் கொடி அறிமுக விழா

வீர சோழ பறையர் நலச்சங்கத்தின்
கொடி அறிமுக விழா வரும் 29-04-2018 அன்று
தலைமை செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப்பதிவையே நேரடி அழைப்பாக ஏற்று
அனைத்து மாநில& மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பறையர் இன உறவுகள் அணைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்

சோழர் எழுச்சி பறையர் எழுச்சி.!!
பறையர் எழுச்சியே தமிழர் எழுச்சி..!! பறையர் தலைமையில் தமிழ்தேசியம் பயில்வோம்.!!
பறையர் தலைமையில் தமிழ் தேசியம் அமைப்போம்..!!

ஆதாயத்திற்காக பறையர்களை பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தி அதிகாரத்தை சுவைக்க நினைக்கும் போலி தமிழ்தேசிய சிந்தனையை சவக்குழியில் புதைப்போம்.!

முழங்க செய்வோம்...!! பறையர் தேசியமே...!!தமிழர் தேசியம்...!! என்று...
விழ விழ எழுவோம்...!!
எழ எழ பகை வெல்வோம்...!!

புலிக்கொடியே என்றும் சோழ பறையர்களின் தேசிய கொடி..!!

இரு கொடிகளையும சேரி தோறும் கொண்டு சேர்ப்போம்...!!

இப்படிக்கு 
தலைமை செயலகம்,
வீர சோழ பறையர் நலச்சங்கம்,
சோழ மண்டலம்.

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.