பற என்பதன் பொருள்
பற என்றால் உயர்ந்த சிறந்த மேன்மையான என்று பொருள். இது என்னுடைய சொந்த கருத்து இல்லை. தமிழ் இலக்கணம், மொழி இலக்கணம், சொல் இலக்கணம். மொழியியல் விஞ்ஞானம்.
உங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கியம் இலக்கணதில் சிறந்த மொழி ஆளுமையுள்ள தமிழ் புலவர்கள் யாரவது இருந்தால்,
பற என்பதை பிரித்து பொருள் கூற சொல்லுங்கள்.
ப - பெரிய சிறந்த உயர்ந்த
ற - ஆளுமை அரசு அறம்
ஆதியில் பெரிய பெரிய வார்த்தைகள் கிடையாது. ஒரே ஒரு எழுத்து பல தன்மைகளை வியக்கும்.
பற அய்யன் என்றால் ராஜன் அறம் ஓதுபவன் என்று அர்த்தம்.
ஆனால் பற அய்யன் என்றால் பறை அடிப்பவன் என்று எந்த திருட்டு ராஸ்கல் தமிழ் புலவன் கண்டு பிடித்து வெள்ளைக்காரன் கிட்ட சொல்லி தமிழ் அகராதியில் போட்டான்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்.
Comments