பள்ளர்களே தலித்
தலித் என்றால் தாழ்ந்தவன் அதாவது தாழ்வான பகுதியில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்து வாழ்பவன் இப்படி பள்ளமான பகுதியில் வாழ்ந்தவர்கள் பள்ளன் என்றும் தாழ்ந்தவன் என்றும் அழைக்கபட்டனர் ஆதி திராவிடர் என்ற சொல்லாடலால் பரையர்களை அடையாளபடுத்தியது போல் தாழ்ந்தவன் தலித் என்ற சொல் பள்ளன்களை குறிக்க பயன்படுத்த பட்டது இந்த தலித் என்ற அடையாள சொல்லை அவர்களுக்கு சூட்டியது கூட தலித் பேர்ந்தர் ஆப் பார்ட்டியின் தமிழக தலைவராக இருந்த மலைச்சாமி பள்ளர் தான் தமிழக தலித்கள்(பள்ளர்)களுக்கும் பிர மாநில தலித்களுக்கும் ஒரு இனைப்பு பாலமாக இருநரதவர் திரு.மலைச்சாமி பள்ளர் தற்போதும் கூட வட மாநில தலித் அமைப்புகளான வெகுஜன கிளர்ச்சி இயக்கம் கன்சிராம் பகுஜன், ராம் விலாச் பாஜ்வான் போன்ற அமைப்புகளிலும் இங்கே அதிகமாக பொறுப்பு வகிப்பதும் இந்த தலித்களே
Comments