பறையர் கல்வெட்டு

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கட்டை கோபுர வாசலின் வடபுறத்தில் பறையர் இன மாமன்னர் ‘பறகேசரி’ உடையார் ஸ்ரீராஜராஜ சோழர் காலத்திய கல்வெட்டில் “கோப கண்டன் சாத்த கோப்பராசா வன்னியர் வேட்டைக்காரன் சிதராயன் தலை கொண்ட” கொங்கு பகல் தசங்கிறை பெருமாள் என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது வன்னியருக்கு எதிராக நடைபெற்ற போரில் வன்னியர் ஒருவரின் தலை வெட்டப்பட்டு அதன் வெற்றி செய்தியை இக்கல்வெட்டு ஆவணப்படுத்தியுள்ளது.

Comments

Unknown said…
இந்த வரலாற்று செய்திகள் இன்றைய மக்களின் மேன்மையை காட்டுகிறது.நாடாண்டவர்கள் அன்றைய மதிகெட்ட அரசுகள் செய்த துரோகத்தால் வீழ்ந்தார்கள்.
Unknown said…
நீங்கள் கூறும் சோழர், பாண்டியர், சேரர், மூவரும் பிராமண கைக்கூலி சநாதன தர்மத்தை ஏற்று சாதி பிரிவினைக்கு வித்திட்டவர்கள், விவசாயம் செய்யும் மக்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றியவர்கள். இதில் முக்கியமாக பறையர், பள்ளர், கள்ளர், முத்தரையர், சாணார்களை ஒடுக்கபட்ட மக்களாக மாற்றியவர்கள். ஒடுக்கபட்ட அனைவரும் ஒன்றிணைந்து களப்பிரர் ஆட்சியை நிறுவினர். சேரன், சோழன், பாண்டியன் அடக்கி ஒதுக்கினார்கள் களப்பிரர்களால், களப்பிரர் ஆட்சி பொற்காலம் தமிழர்களுக்கு.சோழன் பறையர் சமூகம் என்று சொல்வதற்கு சற்று சிந்தித்து பதிவுடுங்கள்..

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.