Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)


1. நான்முகன் முதல வானவர் தொழுது எழ,
வீரடியாலே மூவலகு அளந்து,
நாட்டிசை முனிவரும் இய்ம்புலன் மலர,
போத்ரி செய்கதிர் முடிதுரு நெடுமலன்,
இடி முடியரியு மதற வடநிர்.
2. கடு முரனென மகி முன் காலன்,
தேழ்த்தலமுருவ விதந்து பிண்ணெய்.
தோழி முதல்வ சாயா சாயா வென்று,
வழுதியும் கனா மலரடியினைகள்
3. வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்,
யானை முதலா வெறும் பேராய,
ஊன மிலி யோனியுள் வினை பிழைத்த,
மானுட பிரப்பிநுண் மதவு தர,
தீனமில் கிருமி செருவிநிர் பிழைத்தும்.
4. ஒரு மதிதன்றி இனிருமயிர் பிழைத்த,
மிருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்,
5. மும்மதி தன்னுள மதம் பிழைத்த,
மீரிரு தின்களிர் பேர் இருள் பிழைத்த,
மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்த,
மறு திங்களை ஊருளர் பிழைத்தும்,
6. ஏழு தின்களிர் தாழ் புவி பிழைத்த,
மெட்டு தின்களிர் கட்டமும் பிழைத்த,
மொன்பதில் வரு துரு துன்பமும் பிழைத்தும்
7. தக்க தசமதி தேடு தன படும்,
டுக்ஹா சகர துயரிடை பிழைத்தும்,
8. அன்டுகடொரு ம்ச்டைந்த வக்காலை,
மீண்டியும் மிருதியும் மேனை பல பிழைத்தும்,
9. கலை மலமொடு கடும் பகர் பசி நிசி,
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்,
10. கரும் குழற் சேவை வெண்ணகை கர்மி,
லோருங்கீய சாயாநேருங்கி யுன் மடர்து,
கசார நிமிர்ந்து கடிர்த்து முன் பனை,
தேய்திடை வருத்த வெழுந்து புடை பரன்,
தீர்கிடை போகா விழ முளை மதர் தன,
கூர்த்த நயன கொள்ளயிர் பிழைத்தும்,
11. பித்த உலகர் பெரும் துறை பரப்பிநுண்,
மத களிறேனு மாவா விடை பிழைத்ம்,
12. கல்வி எனும் பல் கடற் பிழைத்தும்.
செல்வம் மேனும் மல்லளிர் பிழைத்தும்,
13. நல குரவேன்னும் தொல்விடம் பிழைத்தும்,
புள் வரம்பாய பல் துறை பிழிதும்,
14. தெய்வம் என்பதோர் சித்த முன்டகி,
முநிவிலததோர் பொருளது கருதலும்,
மாறு கொரு மாயா சக்திகள்,
வேறு வேறு தம் மையை கட் ஒடுங்கின
15. ஆதமானார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி நாதாழம்பு ஏறினர்
16. சுதமேன்னும் தோல் பசு குழாங்கள்,
பத்தி யழைத்து பதறினார் பெருகவும்,
17. விரதமே பரமாக வேதியரும்,
சாதகமாகவே சத்திரம் கட்டினர்
18. சமய வைதிக டாத மதங்களே,
வமைத்வதாக வரதி மலைந்தனர்
19. மிண்டிய மா வாத மென்னும்,
சண்ட மருதம் சுழிதடி தா அற்றது
20. உலகயுத்தம் எனும் ஒன்திரர் பாம்பின்,
கலபெடாத கடு விட மெய்தி
21. அதிர் பேரு மயஎன பல ச்சூழவும்,
22. தப்பாமே தாம்பி பிடித்தது சலியா,
தழலது கண்ட மெழுகது போல,
தொழுதுல முருகி யாழுதுடல் கம்பித்து
23. ஆடியும் அலறியும் படியும் பரவியும்,
கொடிறும் பெடஹையும் கொண்டது விடதேனும்,
படிஎயகி நல்லிடயரா வன்பின்,
24. பசுமரதனி அறைந்தார் போல,
கசிவது பெருகி கடலென மருகி
25. அகம் குழைந்து அனுகூலமாய் மெய் விதிர்த்து,
சகம்பே என்று தம்மை சிரிப்பு
26. னானது ஒழிந்து நாடவர் பழித்துரை,
பூனதுவாக கொனுதளின்றி
27. சதுரி ழந்தரிமல் கொண்டு சாரும்,
கதியஹு பரமவதிசயமாக
28. கதா மனமென கதறியும் படரியும்,
மாதோர் தெய்வம் கனவிலும் நினையாது
29. அருபரம் தொரு வன வணியில் வந்து,
குருபரனாகி யருளிய பெருமையை
30. சிறுமை என்று இகழாதே, திருவடி இனை,
பிரி வினை யரிய நிழலது போல,
31. முன் பின்னாகி முனியாத திசை,
என்பு நைந்துரிகே தெற்கு நேக்கேங்கி,
யன்பெனுமாறு கரைவது புரள,
நல புலன் ஒன்றி நட வென்றதி
32. உரை தடுமாறியும் ரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டி திருதய மலர,
கண்களை கூற நுண்டுளி யாரும்பா,
கரமலர் மொட்டித்து, கை கூப்பி
33. சாயா வன்பினை நடொருது அழைப்பவர்,
தாஎயகி வளர்த்தனை போற்றி
34. மெய் தரு வேடியனகி வினை கெட,
கை தர வல்ல கடவுள் போற்றி
35. ஆடக மதுரை அரசே பொதி
கூட விளழ்ந்கு குருமணி போற்றி
36. தென்றில்லை மன்றினுலடி போற்றி
இன்றென கராமுதனை போற்றி
37. மூவா நான்முறை முதல்வ போற்றி
சேவார் வேல் கோடி சிவனே பொதி
38. மின்னார் உருவ விகிர்தா போற்றி,
கன்னர் உரித்த கனியே போற்றி
39. காவை கனக குன்றே போற்றி,
யாவ வென்று எனக்கருள்வாய் போற்றி
40. படைப்பை காப்பை துடிப்பை போற்றி,
விடரை களையும் எந்தை போற்றி
41. ஈச போற்றி, இறைவ போற்றி,
தேச பளிங்கின்றலே போற்றி
42. அரைசே போற்றி, அமுதே போற்றி,
விரை சேர் சரண விகிர்த போற்றி
43. வேதி போற்றி, விமலா பொதி,
யதி போற்றி, யறிவே போற்றி
44. கதியே போற்றி, கனியே போற்றி,
நதி சேர் செஞ்சடை நம்ப போற்றி
45. உடையை போற்றி, உணர்வே போற்றி,
கடையேன் அடிமை கண்டி போற்றி
46. இய போற்றி, அணுவே போற்றி,
சைவ போற்றி, தலைவா போற்றி
47. குறியே போற்றி, குணமே போற்றி,
நெறியே போற்றி, நினைவே போற்றி
48. வானோர்க்கு அறிய மருந்தே போற்றி,
ஏனோர்க்கு எளிய இறைவ போற்றி,
49. மூவேழ் சுத்த முரநூறு நரகிடை,
யழமே அருள் அரசே போற்றி
50. தோழா போற்றி, துணிவு போற்றி,
வாழ்வே போற்றி, ஏன் வைப்பே போற்றி
51. முத்த போற்றி, முதல்வ போற்றி,
அதா போற்றி, அரனே போற்றி
52. உரை உணர் விரைந்த வொருவ போற்றி,
விரி கடல் உலகிம் விளைவே போற்றி
53. அருமையில் எளிய அழகே போற்றி,
கரு முக்கிலாகிய கண்ணே போற்றி
54. மன்னிய திருவருண் மாலையே போற்றி,
என்னையும் ஒருவனாகி இருந்கழர்,
சனியில் வாய்த்த சேவக போற்றி
55. தொழுகை துன்பம் துடிப்பை போற்றி,
அழிவிலா அனந்த வரி போற்றி
56. அழிவதும் ஆவதும் கடந்தை போற்றி,
முழுவதுமிறந்த முதல்வ போற்றி
57. மானேர் நோக்கி மனல போற்றி,
வானகத்து அமரர் தாயே போற்றி
58. பாரிடை யைய்ந்தை பறந்தாய் போற்றி,
நீரிடை நங்கை நிகழ்ந்தாய் போற்றி
59. தீ இடை மூன்றை திகழ்ந்தி போற்றி
வளியிடை இரண்டை மகிழ்ந்தாய் போற்றி,
வெளியிடை யோன்டரி விளைந்தி போற்றி,
யளிபாவர் உள்ள தமுதே போற்றி
60. கனவிலும் தேவர்க்கரியை போற்றி
நனவிலும் மஎர்க்கருலினை போற்றி
61. இடை மருதுரையும் எந்தை போற்றி,
சடையிடை கங்கை தரிதை போற்றி,
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி,
சீரார் திருவை ஆரா போற்றி
62. அன்னமல எம்மன்ன போற்றி,
கன்னரமுத கடலே போற்றி
63. ஏக்கம் பத்துறை எந்தை போற்ற்ஹி,
பாகம் பெண்ணுரு வனை போற்றி
64. பறைதுரை மேவிய பரனே போற்றி
சிரப்பள்ளி மேவிய சிவனே போற்றி
65. மாதோர் பத்தி இங்கு அறியேன் போற்றி,
குதல தென் கோத்த போற்றி
66. கோகழி மேவிய கோவே போற்றி,
ஏங்கி மலை எம் மைந்த போற்றி,
பாங்கார் பழனதழக போற்றி
67. கடம்பூர் மேவிய விடங்க போற்றி,
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
68. இதி தன்னின் கீழ் இரு மூவர்,
கஹிக்கு அருளிய வரசே போற்றி
69. தென்னாடுடைய சிவனே போற்றி,
என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி
70. எனக்குருளை கருலிநிஐ போற்றி ஓம்,
மான கயிலை மலையை போற்றி ஓம்
71. அருள் இட வேண்டும் மம்மான் போற்றி,
இருள் கெட வருளும் இறைவ போற்றி.
72. தளந்தேன் அடிஎன்றமியேன் போற்றி,
களம் கோல கருதவருளை போற்றி
73. அஞ்சேல் என்று இங்கு அருள்வாய் போற்றி,
நஞ்சே யமுத நாயனத்தை போற்றி
74. அத போற்றி, அய்யா போற்றி,
நித போற்றி, நிமலா போற்றி,
பத போற்றி பவனே போற்றி
75. பெரியை போற்றி, பிரானே போற்றி,
அரியை போற்றி, அமல போற்றி
76. மறையோர் கோல நெறியே போற்றி,
முறையோ தரின் முதல்வ போற்றி
77. உறவே போற்றி, உயிரே போற்றி,
சிறவே போற்றி, சிவமே போற்றி
78. மஞ்சா போற்றி, மணாளா போற்றி,
பண்ஜெரடியால் பங்கா போற்றி
79. அலன் தேனையே னடியேன் போற்றி,
இலங்கு சுடரேம் ஈசா போற்றி
80. சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி,
குவை பத்தி மலிந்த கோவே போற்றி
81. மலை நாடுடைய மண்ணே போற்றி,
கலையை அறி கேசரியை போற்றி
82.திருகழு குன்றில் செல்வா போற்றி,
பொருப்பமர் பூவனதனே போற்றி
83. அருவமுருவமும் ஆனாய் போற்றி,
மருவிய கருணை மாலையே போற்றி
84. துரியமும் இறந்த சுடரே போற்றி,
தெரிவரிதகிய தெளிவே போற்றி
85. தோழா முத்த சுடரே போற்றி,
யலவனவர் க்கு அன்ப போற்றி
86. ஆராவமுதே அருளே போற்றி,
பெரயிரமுடை பெம்மான் போற்றி
87. தளி அருன்கின் றாராய் போற்றி,
நீள் ஒளியாகிய நிறுத்த போற்றி
88. சந்தன சந்தின் சுந்தர போற்றி,
சிந்தனை காரிய சிவமே போற்றி
89. மந்திர மாமலை மேயாய் போற்றி,
எந்தமை யுய்ய கொள்வாய் போற்றி
90. புலி மூளை புள்வாய் சுரிலினை போற்றி,
அலைகடல் மீமிசை நடந்தை போற்றி
91. கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி,
இரும் புலன் புலர விசைன்தனை போற்றி
92. படியுர பயின்ற பாவக போற்றி,
அடியோடு நாடு வீரானாய் போற்றி
93. நரகொடு சுவர்க்க நானிலம் புகமார்,
பர கதி பாண்டியர் க்கருலினை போற்றி
94. ஒழிவர மிரைந்த வொருவ போற்றி,
செழு மலர் சிவா புறத்து அரசே போற்றி
95. கழுநீர் மலை கடவுள் போற்றி,
தொழுவர் மையருநிப்பை போற்றி
96. பிழைப்பு வாய் போன்று அறியா நாயேன்,
குழைத்த சொன மலை கொண்டருள் போற்றி
97. புறம்பல வெறித்த புராணா போற்றி,
பரம் பரம் ஜோதி பரனே போற்றி
98. போற்றி, போற்றி புயங்க பெருமான்,
போற்றி, போற்றி புறன காரண,
போற்றி, போற்றி சாயா சாயா போற்றி
.

Comments

Popular posts from this blog

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.