சேரர்கள் பொறையர் எனும் பறையர்

சேர வேந்தன் மாவலி வாண கோ"வரையன் ஆண்ட காலத்தில்,
நிகழ்ந்த போரில் புறமலை நாட்டை ஆண்ட "புலைய" மன்னர் என்பவரது அடியாளும்,

பெருவணயன் என்பவனது பேரன் தாழன் என்பவன் இறந்து விட்டதாக 6 தீர ஏரி செருவு நிலம் வழங்கபட்டதை குறிக்கிறது இக்கல்வெட்டு.!

தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்ட முல்லை நில குறும்"பொறை நாடன்" சேரர்களே என்பதை நினைவு படுத்துகிறேன்.!

மருத நிலத்தாருக்கும் சேரர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை.!
எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில்  பாண்டியர்களை முதல் மன்னனாக தூக்கி திரிந்துவிட்டார்கள்.

சேர பொறையர்கள் குட்டுவன் இரும்பொறை போன்றோர்கள் முல்லை நில வேடர்களே.!

வேட்டையாட பயன்படுத்திய வில்லை சின்னமாக பயன்படுத்தினர்.

பின்னர் மலையிலிருந்து இறங்கி சிலர் நதிகரையை அடைந்து அங்கிருந்து திரையை(கடலை) அடைந்து திரையன்(பாண்டியன்)
ஆனார்கள்.!
கயல்(மீன்)சின்னத்தை அடையாளமாக வைத்தனர்.!
தொல்காப்பியம் குறிப்பிட்ட முல்லை நில பொறை நாடன் என்பவர்கள் சேரர்கள்தான்.!       சிவன் முருகன் போன்றோர்கள் சேரன்கள் தான்
கேரளாவில் மலைப்பகுதியில்
மயன் பறம்பு என்ற பகுதியில் முருகு பெயர் பொறித்த கல்லாடம் கண்டறிந்ததாக கூறுகிறார்கள்
மேலும் சேர வேந்தர்களுக்குட்பட்ட நாணயத்தில் தமிழி எழுத்தில் குறவன் சாம்பன் என்று பெயர் பொறித்து இருந்ததாக குறிப்பிட்டார்.!

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.