"சாம்புத்தீவு நாவலந்தீவு"

சாம்பு: என்பதற்கு "நாவல்மரம்" என்ற பெயரும் உண்டு..
"சாம்புத்தீவு நாவலந்தீவு"

அதற்கு பிறகுதான் ஐந்நிலப்பகுப்பு.
குறிஞ்சி முல்லை மருதமெல்லாம்..

"முந்தை முதல்வர் துடியரிவன்(புலையன்) முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு"
வந்த குடியோடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீர்ந்தேல் வாக்கு"
                                    -(புற.வெண்.கரந்தை)

சங்க இலக்கியம் புலையன்தான் (பறையன்) தந்தைக்கும் தந்தை தலைவனுக்கும் தலைவன் முதல்வன்  என்று சொன்னாலும் பறையனே முத்தவன் என்பதை கூறுகிறது

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.