இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா?
பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள் இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் "இந்திரனே சாலும் கரி" என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும்இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம்.
ஜீயூஸ்(ZEUS):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்)போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
ஜூப்பிடர்(JUPITER):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.
தோர்(THOR):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala." Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))

Comments
தொல்காப்பியம், திருக்குறள், சிலபதிகாரம், மணிமேகலை இதற்கு சான்று, தமிழ் கடவுளான இந்திரனுக்கு கோவில் ஏதும் இல்லை.
சமணரும், பவுத்தமும், இந்திரனை கொண்டாடுகின்றனர்.