வெள்ளாழ கவுண்டர்களும் பறையர்களே

வெள்ளாழ பறையன்.!
~~~~~~~~~~~~~~
வெள்ளாழ கவுண்டர்கள் என்பது பறையர்களை குறிக்கும் அடையாளம் என்பதை இன்றைய வெள்ளாழ கவுண்டர்கள் உணரவேண்டும். நாட்டு காமுண்டன் என்பதே நாட்டு கவுண்டரானது.!

“தன் இன வரலாற்றை மறக்கும் மறுக்கும் இனம் அழிவிலிருந்து மீளாது”.!

‘பறகேசரி’ ஶ்ரீவிக்கிரம சோழ தேவர் ஆட்சிக் காலத்தில், சிவபிராமணனுக்கு வெள்ளாழ பறையரான நாட்டுக் கவுண்டர் தானம் கொடுத்தது பற்றிய கல்வெட்டு செய்தி.!

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.