திணை; முல்லை: வேளாப் பார்பான்
திணை; முல்லை: வேளாப் பார்பான்
வேளாப் பார்பான் வாளரந்துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
வேள்வி செய்யாத காலகட்டத்தில் வேளாப் பார்பான்(சங்கு பறையன்) சங்கு அறுத்து வளையல், செய்து வந்தமை குறிக்கிறது...
(முல்லை திணையை குறித்த அகநானூற்று பாடல் 24-1)
ஞானம் வெட்டியானில் வள்ளுவரும்,
"முந்திப்பிறந்தவன் முதல் பூநூல் தரித்தவன் சங்கு"பறையன்"(வேளாப்பார்பார்)
என்கிறார்...
Comments