திராவிடர் என்போர் யார்?
வரலாறு படிங்க அப்புறம் திராவிடர் என்றால் யாரு என்ற உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
வச்ர நந்தி ((பரயர் ) என்ற பெளத்த பெரியார் திரமிள சங்கத்தை கிபி ஆறாம் நூற்றாண்டில் மதுரையில் தொடங்கினார்.
அதன் அடிப்படையில் பிற்காலத்தில் வந்த அந்நியரான் ஆங்கிலேயர் கால்டுவெல் ;
பரயர்களின் பல நூல்கள் திரிக்குரல் உட்பட ஆய்வு செய்து ஒப்பிலக்கணம் ( COMPARISION OF GRAMMER )என்ற ஆய்வு ஞூலை வெளியிட்டார்.
பறையர்களின் வரலாறுதான் அதில் அதிகம் மேற்கோள் காட்ட பட்டுள்ளது.
அதில்தான் திராவிடம் என்பதயும் திராவிட மொழிகள் என்பதையும் மொழிக்கொள்கை போன்றவற்றையும் வெளியிட்டார்
அதில் இருந்து சில ஆண்டுகளுக்கு பின் தமிழர்தந்தை அயோத்திதாசர் பறையர்களின் பூர்வீகமும் தமிழர் எழுச்சியை உருவாக்க திராவிடர் மகாசபையை உருவாக்கினார்.
திராவிடர் என்பது பறையர் தமிழர் என்றானால் வந்தேறிகளான தெலுங்கர்களும் கண்ணடர்களும் தமிழர்நாட்டில் அந்நிய படுத்த படுவார்கள்.
அவர்கள் ஆட்சி புரிய முடியாது என்பதை உணர்ந்துதான்
அவர்களும் தங்களை திராவிடர் என்று நீதிக்கட்சியை உருவாக்கி அதில் இருந்து தெலுங்கரான ராம்சாமிநாய்க்கரால் திராவிடர் கழகம் உருவான கதை.
இப்ப சொல்லுங்கள்
திராவிடர் என்பது யாருக்கு சொந்தம் என்பது.
முழுமையான வரலாற்று புரிதல் இல்லாமல் அறைகுறையாக எவனோ ஒருவன் சொல்வதை ஏற்று திராவிடம் என்றால் தமிழன் இல்லை என்று எதிர்ப்பதை தவிர்த்து ஏன் இன்று சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.
பார்ப்பானுககு மூத்த பறயன்;
கேட்பார் பேச்சை கேட்டதால் கீழ் சாதியானான்
Comments