திருவலங்காடு செப்பேடு:

திருவலங்காடு செப்பேடு:

செப்பேடு செய்தி:
1. இவ்வூர் பறைச் சுடுகாடு....
2. இப் பறைச் சுடுகாடு....

இது போல் பறையர்களுக்கு இறையிலி(வரியற்ற) நிலங்கள் வழங்கியதற்கான நூற்றுக்கணக்கான ஆவணங்கள் இன்று நம்மிடையே.!

பறையர்களுக்கு சோழ பூமியை வாரி வழங்கிய பறையரின சோழப் பறகேசரிகள்.!

பார்ப்பனர்களுக்கு சோழர்கள் நிலம் கொடுத்தார்கள் என்று போலியாக ஒப்பாரி ஓலமிடுவோர் அதே சோழர்களால் பறையர்களுக்கு நிலங்கள் வாரி வழங்கப்பட்டதைப் பற்றி ஒரு வார்த்தை பேசாததன் சூழ்ச்சிதான் என்ன? பறையர்களுக்கும் வழங்கப்பட்ட நிலம் பற்றி பேசினால் சோழர்களுக்கும் பறையர்களுக்கும் இருந்த உறவுமுறைப் பற்றி உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, பறையர்கள் தங்களின் சோழ அரசுரிமை பற்றி சிந்திக்க விழித்துக்கொள்வர் என்ற பயம்தானே! இனி விழித்துக்கொண்டோம்.!

பின்வரும் இப்படம் நம் சோழப் பாட்டனார்கள் நமக்களித்த நிலங்கள் பற்றி சோழப் பேரரசு அன்று சாசனப்படுத்திய மூல ஆவணம். தாய் பத்திரம்.! நேரடியாக நான் எடுத்த திருவலங்காட்டு செப்பேடு.!

அரசாண்ட சோழ பெரும் பறையரினமே! உன்னிடம் இருக்கவேண்டிய உன் தாயகம் இன்று எங்கே என்று ஏன் சிந்திக்க மறந்தாய்? பொறுப்பற்று ஏன் திரிந்தாய்?

வரலாறை மறந்த இனம் வாய்கரிசி போடக்கூட ஆளில்லாமல் சிதறி அநாதையாகுமே.!

நம் மூதாதைகளுக்கு செலுத்தவேண்டிய நன்றி மறந்ததால் இன்று நொந்து போனோம்.!

உலகாண்ட சோழப்பறையர் பேரினமே.! விழித்திரு.!
உன் நிலத்தைப் பறித்தவனை விரட்டு!
உன் நிலத்தை மீட்கப் படையைத் திரட்டு!

விழ விழ எழுவோம்.! எழ எழ பகை வெல்வோம்.!

வாழ்க சோழம்.!

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.