சாக்கிய பரையர்களின் முன்னோர்களான புத்தரும் பத்ம சாம்வரும்.
சாக்கிய பரையர்களின் முன்னோர்களான புத்தரும் பத்ம சாம்வரும்.
சிவாம்சமான பத்ம சாம்பவர் அக்னி போன்ற முக்கண்களோடும் இடது கைகளில் திரிசூலமும் வலது கைகளில் வஜ்ராயுதமும் தாங்கியிருக்கும் அற்புத காட்சி.
இவ்விடத்திற்கு "sakhya mahakala temple" என்று பெயர் உள்ளது, அதாவது தமிழில் சாக்கிய பெரிய கருப்பர் ஆலயம் என்று பொருள்.
அவர்
போதிதர்மரை போன்ற பராக்கிரமாசாலி.அவரை பற்றிய வரலாற்று வியங்கள் குறைவே.
அவர் வரலாறும் அவதாரப்புருசர்களின் புராணம் போன்றே சொல்லடுகிறது.
இன்றுள்ள திபேத் பௌத்ததை நிருவிய முதல் குரு அவரே.
நமது
சித்தர்களின் தாந்திரீக முறைகளை பௌத்ததோடு இணைத்தவர் அவரே.
அவரை
இரண்டாவது புத்தராகவும்
சிவனின் அம்சமாகவும் அறியபடுபவர்.
கி.பி.7-8 ல் வாழ்ததாக அறியபடுகிறார்.
சிவனை போன்றே ஒரு
கையில் வஜ்ராயுதமும் மறுகையில் திரிசூலமும் ஏந்தியவர்.
அவரை பற்றி குறைவான தகவல்கள் தான் கிடைத்துள்ளது.. அவர் இன்றைய பாக்கிஸ்தான் பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்...
தமிழ்பேசும் பரையர்களே சாம்பவர்கள், அவரும் தமிழராக இருந்து எல்லை கடந்து சென்றுள்ளதாக நம்பதோன்றுகிறது...
#பரையர்வரலாற்றுமாதம்
Comments