Battle of Black Town
பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) அவர்களின் 260 ஆண்டு நினைவு நாள்...
பிரஞ்சு படைகள் மெட்ராசை கைப்பற்ற நடத்திய தாக்குதலில் பரையர் போர் படையினரின் தாக்குதலால் பிரெஞ்சுப் படைகள் தோற்றுப் போயின. பூர்வீக மண்ணை காக்க பரையர் படையின் இந்த கடும் போரை ஆங்கிலேய ஆவணங்கள் Battle of Black Town என்று பதிவு செய்துள்ளது.
2000 வீரர்களை கொண்ட பரையர் படையை
Black Army என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பரையர்களையும் குதிரை படையையும் பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) போர்ப்படை தளபதியாக நின்று வழிநடத்தி உள்ளார்.
ஆங்கிலேயர்கள் #மருதநாயகம்_சாம்பவரை பற்றி தம் ஆவணங்களில் குறிப்பிடுகையில் #வீரர்களின் #அரசன்’ (King Of Sepoy) என்று பதிவு செய்துள்ளனர்.
67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில்
பரையர் படையின் தாக்குதலால் 8000 பேர் கொண்ட பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது.
மாவீரன் அலெக்சாண்டரை விட இந்த உலகத்தில் பெரும் வீரன் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் ஆவார்,
பறையர் பேரினத்தில் தோன்றிய பல ஆளுமைகளை நேற்று தோன்றிய சாதிகள் எல்லாம் ஆளாளுக்கு அவர்கள் சாதியில் தோன்றியதாக வரலாற்றை திருடி கொள்கிறார்கள், பிள்ளை என்கிற பறையர் பட்டத்தை பறையரிடம் இருந்து முழுமையாக பிற சாதியினர் அபகரித்துக் கொண்டார்கள், அப்படித்தான் திருவள்ளுவரை திருட பார்க்கிறார்கள் , பறையர் வரலாற்றை எல்லாம் திருடி கொண்டார்கள், வரலாற்றை மறைத்து, வரலாறற்ற சாதியாக மாற்றி அடிமை அடிமைப்படுத்தி நிலத்தை திருடிக் கொண்டு இன்று ஆட்சியும்,அதிகாரமும் அனைத்தும் அவர்களே வைத்து கொண்டார்கள் மிச்சம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு எமது வரலாற்றை நாம் மீட்போம்.
மாவீரன் மருதநாயக சாம்பான் (எ) முகமது யூசுப் கான் மருதநாயகத்திற்கு செம்மார்ந்த வீரவணக்கம் .

Comments