சிவன் கோவிலுக்குஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண் பூசகர்


 ஆண்டு1292-

உடுமலைப்பேட்டை  சோழமாதேவி நல்லூர் சிவன் கோவிலுக்கு அந்த ஊரை சார்ந்த பறையன் ஆளுடைய நாச்சி எனும் #பெண்_பூசகரும் அவரது சிறிய தாயும் கதவு நிலைக்கால் இரண்டும் இரண்டு படிகட்டுகளும் கொடையளித்துள்ளனர்.


இதில் சிறப்பு 

ஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண் 

இந்த கோவிலின் பூசகர் என்பதாகும் 


சில அறிவிலிகள் சொல்வது போல

பறையர்களை கோவிலுக்குள்ள தமிழர் விடவில்லை என்பது பொய் எனவும் ..


சில வர்ண பால் வேறுபாட்டு வெறிகொண்ட சைவசமய பைத்தியங்கள் உளறுவது போல 

பெண்களுக்கு பூசை உரிமை இல்லை என்பதும் தவிடு பொடியாகிறது 


சைவத்தில் சாதியில்லை !!.


சைவத்தில் பாலியல் வேறுபாடு இல்லை !!


உண்டு என சொல்பவர் 

வடமொழி வேத ஸ்மார்த்த வித்து வழியாக வந்தவராக மட்டுமே இருக்கமுடியும்  !!.


தமிழராகவோ சைவராகவோ இருக்க வாய்ப்பில்லை !!


#சிவோகம்

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.